• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

05 – 09 செப்டெம்பர் 1973 –அல்ஜியர்ஸில் நடந்த நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு

அல்ஜீரீயா தலைநகரான அல்ஜியர்ஸ் நகரிலே 75 அங்கத்துவ நாடுகள் ஒன்றுகூடி நான்காவது அனிசேரா உச்சு மகாநாடு நடந்ததுடன் இதன் போது சாம்பியாவின் ஜனாதிபதி கெனத் கௌண்டா இயக்கத்pன் தலமை பதவியை ஜனாதிபதி ஹ_வாரி பூமெடியனிடம் ஒப்படைத்தார். இலங்கை குழுவை தலைமைதாங்கி சென்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையும் அணிசேரா இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு உள்வாங்கி அணிசேரா இயக்கத்தை புதிய பாதையில் செல்வதற்கு வழிவகுத்தார். இதனூடாக பொருளாதார பிரகடனமும் பொருளாதார ஒத்துழைபுக்கான செயற் திட்டம் சம்பந்தமான தீர்மானங்களை அல்ஜியர்ஸ் மகாநாட்டில் எடுக்கப்பட்டது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுடைய அபிவிருத்தி சம்பந்தமான ஏற்கனவே இனங்கானப்பட்ட பிரச்சினைகள் மீண்டும் 1976 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைப்பெற்ற உச்சி மகாநாட்டில் வலியுறுத்தப்பட்டதுடன் 1976 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இது சம்பந்தமான தீர்மானங்களை ஐக்கிய நாடு சபைக்கு திருமதி பண்டாரநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டது.