03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்
மகாவெலதென்ன வலவேயின் மூத்த மகள் ஹொரகொல்ல பெரிய முதலியார் சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மகனுடனான திருமணம் அவர்களின் குடும்ப பரம்பரை வழக்கங்களுடன் மிகவும் சிறப்பாக மற்றும் ஆடம்பரமான முறையில் நடாத்தப்பட்டது. அப்பொழுது சுகாதார மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கடமையாற்றி வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க பலங்கொடைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தின் போது முதன் முறையாக இவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதான் இவர்களுடையே இடம் பெற்ற முதல் சந்திப்பாகும். 03 ஒக்டோபர் 1940 திகதி