27 ஜூலை 1963 – அணு பரிசோதனை தடை ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்பு
அணு பரிசோதனைகளுக்கு எதிராக உலக அபிப்பிராயத்தை திரட்டும் நிலைபாட்டில் இருந்த திருமதி பண்டாரநாயக்க அவர்கள் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியட் ரஸ்யா போன்ற நாடுகள் அணு பரிசோதனை தடை ஒப்பந்தத்தை தொடக்கி வைத்ததை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மிகவும் வரவேற்றார். “இது உண்மையிலேயே உலக சமாதானதிற்கான பாதையில் முக்கியமான முதல் காலடியாகும். எங்களின் உண்மையான எதிர்பார்ப்பின் படி, இந்த உடன்படிக்கை மூலம் அணு பரிசோதனைகளுக்கு பூரண தடை ஏற்படுமானால், இது இரண்டாவது உலக யுத்ததிற்கு பின்பு