22 நொவெம்பர் 1963 – அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கெனடியின் படுகெலை
1963 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எவ்.கெனடியின் படுகெலையின் செய்தி திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு கிட்டியது. இந்த இரண்டு தலைவர்களும் பதவியேற்ற ஒரு சில மாதத்திக்குள்ளேயே விரிவான முறையில் கருத்து பரிமாற்றம் நடந்தது. “பரிதாபமான சூழ்நிலையில் தனது கணவனை இழந்த ஒரு மனைவி என்ற முறையிலும் ஒரு தாய் என்ற முறையிலும் இவ்வாரான ஒரு துக்ககரமான சந்தர்பத்தில் நீங்கள் எவ்வாரு கவலைபடுவீர்களென்று எனக்கு நன்றாக புரியும்” என்று திருமதி ஜெகலின் கெனடி அவர்களுக்கு தனது அனுதாப