23 ஜனவரி 1964 – இனவெறிக் கொள்கைகளுக்கு எதிர்பு
தென் அப்பிரிக்காவின் இனவெறிக் கொள்கைகளுக்கு தனது கடினமான எதிர்பை தெரிவித்துள்ள திருமதி பண்டாரநாயக்க அவர்கள், செனட் சட்ட சபையில் பேசும் போது, “ நாங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பொருளாதார தடை ஏற்படுத்தவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளோம். ஆனால் இவ்வாரான தடைகள் பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் உலகத்தின் எல்லா நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் எங்களை போன்ற சிறிய நாடுகள் மட்டும் இவ்வாரான கொள்கையை தன்னிசையான முன்னெடப்படுப்பது ஒரு சமிக்கையாக மட்டும் அமையுமேயொளிய ஒரு பயனுள்ள நடவடிக்கையாக அமையாது.”