26 – 29 பெப்ரவரி 1964 – சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயம்
நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த சீன பிரதமர் சௌ என் லாயின் விஜயம் அவரின் இலங்கைக்கான இரண்டாவது விஜயமாகும். இரண்டு நாடுகளுடன் இராஜரீக உறவு ஏற்படுத்திய 1957 ஆம் ஆண்டில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் அழைப்பின் பேரில் முதல் முறையாக சீன பிரதமர் சௌ என் லாய் இலங்கை வந்தடைந்த அவர் அந்த வருடத்தில் நடத்திய சுதந்திர தின விழாவில் விஷேட விருந்திரனராகவும் கலந்து கொண்டார். இரண்டாவது விஜயத்தின் போது, திருமதி பண்டாரநாயக்க