Monthly Archives: அக்டோபர் 1964

30 ஒக்டோபர் 1964 – பிரஜாயுரிமை சம்பந்தமான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்

பிரித்தானியா காலனித்தவ காலத்தின் போது இலங்ககையில் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களிலே வேலை செய்வதற்கென வரவழைக்கப்பட்ட கிட்டதட்ட பத்து இலட்சம் நாடற்ற மக்களின் பிரஜாயுரிமை சம்பந்தமான பிரச்சினையை தீர்பதற்கு இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியுடன் ஒப்பந்தம் எட்டினார். 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது, இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதுடன் இதனூடாக 525,000 பேர் இந்தியா ஏற்றுக்கொள்ளவும் 300,000 பேருக்கு இலங்ககை பிரஜாயுரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.

27 ஒக்டோபர் 1964 – மகாவலி கங்கையையும் வறட்சி மண்டலங்களின் ஆய்வும் ஆரம்பம்

மகாவலி கங்கையையும் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலுள்ள வறட்சி மண்டலங்களை ஆய்வு செய்யும் நோக்கமாகக் கொண்ட வேலைத்திட்டமொன்று 1961 ஆண்டு திருமதி பண்டாரநாயக்க அவர்களின் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. இது சம்பந்தமான பெருந்திட்டமொன்று 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் 12 ஆம் திகதி இலங்கை, ஐக்கிய நாடு சபையின் விஷேட நிதியம் மற்றும் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (எப் எ ஒ) அகியவற்றுடன் கைச்சாதிட்டச் செயல் திட்டத்தின் படி, நீர்பாசனம் மற்றும் நீர் மின் சக்தி ஆகியவைக்காக

05 – 10 ஒக்டோபர் 1964 – கயிரோவில் இரண்டாவது அனிசேரா மாநாடு

யுகோஸ்லோவியாவின் தலைவர் மார்ஷல் ஜோஸப் பரோஸ் டிடோ அணிசேரா மாநாட்டின் தலைமைத்துவத்தை கயிரோவில் எகிப்த்திய ஜனாதிபதி கமால் அப்துல் நஸார்யிடம் ஒப்படைத்தார். மகாநாட்டில் பேசிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள் விரைவாக மாறிவரும் உலக நிலமைகளுக்கு ஏற்றவாரு அணிசேரா இயக்கத்திற்கு புதிய சொற்பொருள் விளக்கமும் செய்கடமைகளின் தேவையையும் எடுத்துறைத்தார். “வல்லரசு பிரிவுகளிடத்தில் சிக்காமல் விலகி நிற்பதே அணிசேரா கொள்கையின் திடமான நோக்கமாக இருந்தது. வல்லரசுகளளுடைய உறவில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை பொறுத்த வரையில், அணிசேரா கொள்கையின் சொற்பொருள் விளக்கமும் செய்கடமைகளையும்