08 ஜனவரி 1966 – டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான பேராட்டம்
டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தத்திற்கு எதிரான எதிர்பு பேராட்டத்தை திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கி முன்னெடுத்தார். இந்த உடன்படிககையின் ஒரு பகுதி தமிழ் மொழியின் நியாயமான உபயோகத்தை அமுல்படுத்துவது பற்றியாகும். இந்த சட்டம் பிரதமர் திரு எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களினால் 1958 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு அமுல்படுத்தபடாத ஓர் சட்டமாகும். பிரதான பிரசாரம் விஹாரமகா தேவி பூங்காவிலிருந்து ஆரம்பித்ததுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி