11 ஜூன் 1994 – பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிலையம் நிறுவுதல்
தொழில் ரீதியாக வெளிவிவகார சேவையில் ஈடுபட்டிருக்கும் உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இராஜதந்திர (தூதர்) பயிற்சி நிலையம் ஒன்று நிறுவதற்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தார். இதற்காக, திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இலங்கையில் முதல் வெளிவிவகார சேவையில் ஈடுபட்ட மூத்த தொழில் ரீதியான தானாதிபதியான கலாநிதி வர்னன் எல்.பி. மென்டிஸ் அவர்களுக்கு அதிகாரமளித்து அதில் பணிப்பாளர் நாயகமாக ஈடுபடச் செய்தார். இந்த நிறுவனம் இன்று செயற்பரப்பில் வளர்ச்சியடைந்து இதன் பல பாடத்திட்டங்களுக்கும் நிகழ்ச்சி