14 ஒக்டேபர் 2000 – கடைசி பயனம்
திருமதி பண்டாரநாயக்க அவர்களின் இறந்த செய்தி உலக ஊடகங்களில் தலமை செய்திகளாக வந்தது. உலகமெங்கும் மக்கள் இப்பிடியான முன்மாதிரியான தலைவர் ஒருவரை இழந்த சோகத்தில் துயரப்பட்டு கொண்டிருந்தனர். பெண்களின் விமோசனத்திற்கு வழிவகுத்து, அணிசேரா கொள்கைகளை பேணி பாதுக்காத்து மேம்படுத்தி மற்றும் அபிவருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரச்சினைகளை உலகதிற்கு கோடிட்டு காட்டிய ஒரு மாபெரும் தலைவியின் மறைவினால் உலகம் சோகத்தில் வாடியது. ஹோரகொல்லையிலுள்ள அவரது கணவரான மறைந்த எஸ்.டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்க அவர்களின் சமாதி அருகில் இவரின் பூதவுடலை வைக்கும்