• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

27 மே 1970 – பொதுத்தேர்தல் வெற்றி

1970 ஆம் நடைப்பெற்ற பொது தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய முண்ணனி அமோக வெற்றி பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டனி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 91 ஆசனங்களையும் லங்கா சமசமாஜ கட்சி 19 ஆசனங்களையும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி 06 ஆசனங்களையும் பெற்றது. இதன் மூலம் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய வழி பிறந்தது.