• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

30 ஒக்டோபர் 1964 – பிரஜாயுரிமை சம்பந்தமான சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம்

பிரித்தானியா காலனித்தவ காலத்தின் போது இலங்ககையில் தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களிலே வேலை செய்வதற்கென வரவழைக்கப்பட்ட கிட்டதட்ட பத்து இலட்சம் நாடற்ற மக்களின் பிரஜாயுரிமை சம்பந்தமான பிரச்சினையை தீர்பதற்கு இந்திய பிரதமர் லால் பஹதூர் சாஸ்திரியுடன் ஒப்பந்தம் எட்டினார். 1964 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மேற்கொண்ட இந்திய விஜயத்தின் போது, இந்த ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டதுடன் இதனூடாக 525,000 பேர் இந்தியா ஏற்றுக்கொள்ளவும் 300,000 பேருக்கு இலங்ககை பிரஜாயுரிமை வழங்கவும் இணக்கம் காணப்பட்டது.