Author Archives: kosala

03 ஒக்டோபர் 1940 –எஸ். டபிள்யூ.ர்.டி பண்டாரநாயக்கவுடன் திருமணம்

மகாவெலதென்ன வலவேயின் மூத்த மகள் ஹொரகொல்ல பெரிய முதலியார் சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்காவின் மகனுடனான திருமணம் அவர்களின் குடும்ப பரம்பரை வழக்கங்களுடன் மிகவும் சிறப்பாக மற்றும் ஆடம்பரமான முறையில் நடாத்தப்பட்டது. அப்பொழுது சுகாதார மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக கடமையாற்றி வந்த சொலமன் வெஸ்ட் ரிஜ்வே டயஸ் பண்டாரநாயக்க பலங்கொடைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தின் போது முதன் முறையாக இவரின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதான் இவர்களுடையே இடம் பெற்ற முதல் சந்திப்பாகும். 03 ஒக்டோபர் 1940 திகதி

17 ஏப்ரல் 1946 – சிறிமாவோ இரத்வத்தையின் பிறப்பு

கண்டியின் பான்ஸ் இரத்வத்தே திசாவ மற்றும் மகாவெலதென்ன வலவ்வேயின் ரொசலின் மகாவெலதென்ன குமாரிஹாமி என்ற தம்பதிகளுக்கு பிறந்த சிறிமாவோ, குடும்பத்தின் பான்ஸ், பற்றீசியா, மகீ, சீவலீ, மற்றும் கிலிபட் ஆகிய ஆறு பிள்ளைகளின் மூத்தவராவர். ரட்டே மஹாத்மயா எனும் அவருடைய தந்தை ஆட்சி புரிவதில் முழுமையாக ஈடுபட்டிருந்ததுடன் தாயார் குடும்ப தலைவி பொறுப்புக்கு மேலதிகமாக கிராமவாசிகளுக்கு தேசீய வைத்திய முறைப்படி சிகிச்சை அளிப்பது சம்பந்தமாக புகழும் மதிப்பும் பெற்றிந்தார். குழந்தை பருவத்தின் பெரும் பகுதியை பலங்கொடையிலும் மஹாவெலகதன்னையிலும்