• සිරිමාවෝ බණ්ඩාරනායක

  • சிறிமாவோ பண்டாரநாயக்க

  • SIRIMAVO BANDARANAIKE

" The World's First Female Prime Minister "

மார்ச் 1974 – உலக உர நிதியம் உருவாக்கும் முன்மொழிதல்

கொழும்பில் நடைப் பெற்ற ஆசிய மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான ஐக்கிய நாடு பொருளாதார ஆணைக் குழு முன் முக்கிய உரையாற்றிய திருமதி பண்டாரநாயக்க அவர்கள், உலக உர நிதியம் ஒன்றை உருவாக்க முன்மொழிந்தார். இந்த கருத்துக்கு பரவலாக ஆதரவு கிடைத்துடன் இலங்கையும் நியுசீலாண்டும் இணைந்து கொண்டவரப்பட்ட முன்மொழிதலுக்கினங்க ஐக்கிய நாடு பொருளாதார மற்றும் சமுதாய ஆணைக்குழு இந்த நிதியத்தை உருவாக்குவதற்கான தீர்மானத்தை எடுத்தது. உரம் தெகையை அதிகரிப்பதற்கான அவசர செயற் திட்டத்தை தயாரிக்கும் பணியை உணவு மற்றும் விவசாயக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சர்வதேச உரம் வழங்கும் நிதியம் நான்கு மாததிற்கு பின்பு உருவாக்கப்பட்டது.