21 – 28 ஒக்டோபர் 1963 – சோவியத் யூனியனுக்கான விஜயம்
பனிப்போர் காலத்தினுள் இரண்டு வல்லரசுகளிடமும் தொடர்பு கொள்ளும் போது பயனுள்ள அணுகுமுறையை நடைமுறை படுத்தும் கொள்கையை பின்பற்றி, இரண்டு நாடுகளிடையே நிலவும் உறவுகளை மேம்படுத்தவும் தான் பதவியேற்ற பின் மூன்று வருடங்கள் போன்ற குறுகிய கால பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச ரீதியிலான நடவடிக்கைகளை மேலும் தொடரும் நோக்கத்தோடும், திருமதி பண்டாரநாயக்க அவர்கள் மொஸ்ககொள்வுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொன்றார். சோவியட் யூனியனுக்கு விஜயம் செய்யும் முதல் இலங்கை பிரதமர் என்ற வகையில், பிரதமர் நிகிட்டா குறுநெப் உடன்