08 ஜூலை 1964 – 13 வது பொது நலவாய பிரதமர்களுடைய மாநாடு
பிராத்தானிய பிரதமர் சர் அலெக்ஸ் டக்லஸ் ஹொம் அவர்களால் லண்டன் நகருக்கு அழைக்ப்பட்ட 13 வது பொது நலவாய பிரதமர்களுடைய மகாநாடுக்கு இலங்கையின் தூதுக்குழுவுக்கு திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கினார். இனவெறிக் கொள்கைகளுக்கு மீண்டொருமுறை தனது எதிர்பை தெரிவித்துக்கொண்டு, மகாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்களுடைய மத்தியில் ஒஸ்றேலியாவின் பிரதமர் மென்ஸிஸ், கனேடிய பிரதமர் பியர்சன், மற்றும் கானாவின் ஜனாதிபதி நிக்ருமா அவர்கள் சயிபிரஸ் நிலமை பற்றி தங்களது கவலையையும் மலேசியாவுக்கு தங்களது அனுதாபத்தையும் தெரிவித்தனர்.