சிறிமாவோ ரத்வத்த டயஸ் பண்டாரநாயக்க சிறிமாவோ பண்டாரநாயக்க 1916 ஏப்ரல் 17 அன்று, சப்ரகமுவ பகுதியில் அளவிடக்கரிய சமூக ஆதிக்கத்தை அனுபவித்த, பாரம்பரிய கண்டிய உயர்ந்தோர் குழாத்திலான குடும்பமொன்றில், சப்ரகமுவ மாவட்ட அதிபரான (திசாவே) திரு.பான்ஸ் ரத்வத்த மற்றும் திருமதி மஹவலதென்ன குமாரிஹாமி ஆகியோரின் மூத்த பிள்ளையாகப் பிறந்தார். அவர் நான்கு சகோதரர்களையும், இரு சகோதரிகளையும் கொண்டிருந்ததுடன், கொழும்பில் சென்ற் பிரிட்ஜெட்ஸ் கன்னியர் மடத்தில் கல்வி கற்றார். 1949இல், டொனமூர் அரசியலமைப்பின் கீழ் முக்கியமானதொரு…
அரசியல் வாழ்க்கை 1960 ஆண்டில் சுறுசுறுப்பான அரசியல் களத்திற்கு பிரவேசித்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள், 1960 ஆம் ஆண்டு ஜுலை மாத்தில் இலங்கையின் பிரதமர் என்ற அதிகாரத்தின் உச்ச கட்டத்தையடைந்தார். அரசியல் அதிகாரமும் இலங்கையில் ஆட்சி விவகாரங்களில் சம்பந்தப்பட்ட குடும்பத்திலிருந்து வந்து இதே போன்ற குடும்பத்தினுள் திருமனமாகிய இவர், சிறுவயதிலிருந்தே அரசியல் விடயங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டவராக இருந்தார். அக்கால கட்டத்தில் முன்னணியில் திகழ்ந்த அமைச்சரான திரு.எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் திருமனமாகியதால் இவருடைய அந்தஸ்து இன்னும் மேலோங்கியது. கனவரின் படுகொலைக்கு பின்னர் அவரது சுறுசுறுப்பான…
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நிலவும் பதற்ற நிலமையை தீர்பதற்க்கு கொழும்பு மகாநாட்டின் போது எடுக்கப்பட்ட யோசனைகளுக்கு இந்திய பிரதமர் ஜவஹல்லாற் நேருவின் உடன்பாட்டை எதிர்பார்த்தார். “யுத்தத்தினால் எந்த பிரச்சினையும் தீர்க்க படுவதில்லை என்பது சரித்தரத்தில் கற்றுக்கொண்ட பாடம் என நான் நினைக்கிறேன். யுத்தம் மேலும் பல பிரச்சினைகளையே உருவாக்கும்”-என்று திருமதி பண்டாரநாயக்க அவர்கள் இதன்…
More
பிரதமர் இந்திரா காந்தியுடன் நடத்திய மும்மரமான பேரப் பேச்சின் பின் இரு நாடுகளுடையே சர்ச்சைக்குள்ளாயிருந்த கச்சிதீவு இலங்கையின் கடற் எல்லைக்குள் இருப்பதென இறுதியாக தீர்மானம் எடுக்கப்பட்டபின் கச்சிதீவின் உரிமை இலங்கைக்கென ஏற்றுக்கொள்ளப்பட்டது. பலரால் தீர்பதற்கு முயற்சித்து முடியாமல் போன இந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்து இது சம்பந்தமாக இரு பிரதமர்களிடையே உடன்படிக்கையும் கைசாத்திடப்பட்டது.
More
கொழும்பு மகாநாட்டின் ஆழ்ந்தாராய்வின் யோசனைகளை சீன அரசாங்கத்திற்கு அறிவிப்பதற்காக திருமதி பண்டாரநாயக்க அவர்கள் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் உடன்பாடான பதில்களை பெற்றது மட்டுமல்லாமல் ஒரு அமைதியான தீர்வொன்றுக்காக பண்டாரநாயக்க அவர்கள் எடுக்கும் முயற்ச்சிக்கு சீனா தனது நன்றிக்கடனையும் தெரிவித்தது. பான்டுங் கொள்கைகளை திரும்பவும் உறுதிசெய்வதற்கு இந்த விஜயம் ஓர் சந்தர்பமாக அமைந்ததுடன் இக்கொள்கைகளையும் பான்டுங் மனப்பான்மையை பின் பற்றி இந்த பிரச்சினை…
More
அணிசேரா இயக்கத்தின் ஐந்தாவது உச்சு மாநாடு கொழும்பில் 1976 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கூட்டப்பட்டதுடன் 86 நாடுகளைக் கொண்ட இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமை பதவியை திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு வழங்கப்பட்டது. அணிசேரா இயக்கத்தின் தலைமைத்துவத்தை அல்ஜிரிய ஜனாதிபதி ஹுவாரி புமெடியன் அவர்களிடமிருந்து கையேற்ற திருமதி பண்டாரநாயக்க அவர்கள் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிடையே நிலவும் இடைவெளியை குறைக்கும் நோக்கில்…
More
குடியரசு அரசியலமைப்பை 1972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ம் திகதி பிரகடணப்படுத்தியதின் விளைவாக அரசாட்சி அந்தஸ்து நீக்கப்பட்டு முழுமையான இறையாண்மையுள்ள சுதந்திர நாடக இலங்கை உருவாக்கப்பட்டது. புதிய அரசியலமைப்பின் படி இவ்வளவு காலமும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மகாராணியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் பதவியை இனிமேல் அரச தலைவர் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படுவார். திரு.வில்லியம் கொபல்லாவ அவர்கள் இலங்கையின் முதல்…
More